ராகி |
மதிப்பு கூட்டப்பட்ட பொருள் – ராகி
|
ராகி அல்வா |
தேவையான பொருட்கள் |
ராகி மாவு |
100 கிராம் |
பொடித்த சர்க்கரை |
100 கிராம் |
நெய் |
100 கிராம் |
பொடித்த ஏலக்காய் |
1 துளி |
முந்திரி |
10 கிராம் |
|
|
செய்முறை
- ராகிமாவை சிறிது நெய் ஊற்றி வறுக்கவும்.
- பின்பு நீர் சேர்த்து கரைத்து வேகவிடவும்.
- கெட்டியாக வரும் போது பொடித்த சர்க்கரை சேர்க்கவும்.
- நன்கு வெந்து பதம் வரும் நிலையில் மீதமுள்ள நெய் சேர்த்து நெய் தனியாக பாத்திரத்தில் பிரியும் வரை கிளரவும்.
- பின்பு பொடித்த ஏலக்காய் முந்திரி ஆகியவை சேர்க்கவும்.
|